முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல நடிகையின் காலில் விழுந்த கமல்.. காரணம் என்ன? நடிகை பகிர்ந்த சம்பவம்

கமல் ஹாசன்

சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக தக் லைஃப் படம் வெளிவந்தது. ஆனால், அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பு அறிவு இயக்கத்தில் கமல் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகையின் காலில் விழுந்த கமல்.. காரணம் என்ன? நடிகை பகிர்ந்த சம்பவம் | Kamal Haasan Fell On Urvashi Feet In Shooting

கமல் ஹாசனுடன் இணைந்து நடித்த நடிகர்கள், நடிகைகள் பலரும் அந்த அனுபவத்தை பேட்டிகளில் பகிர்ந்துள்ளனர். அவர் எப்படி ஒரு காட்சியை அணுகுவார், அதை எப்படி செயல்படுவார் என்பது குறித்தும் பேசியுள்ளனர்.

கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும் தெரியுமா.. இதோ

ஊர்வசி பகிர்ந்த சம்பவம்

இந்த நிலையில், கமல் ஹாசனுடன் பல படங்களில் பணியாற்றிய நடிகை ஊர்வசி, கமல் குறித்து தகவல் ஒன்றை சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இந்த பேட்டியில் பேசிய அவர், “மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ‘கை வெச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலில் கமல் ஹாசன் என்னுடைய பாட்டியாக நடித்தவரின் காலில் மட்டும் விழா வேண்டும். ஆனால், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் நேரடியாக வந்த என் காலில் விழுந்துவிட்டார். அப்போது நான் திடீரென ஆச்சரியப்பட்டு, அதே உணர்வோடு அங்கிருந்து துள்ளிவிட்டேன். அது முன்கூட்டியே யாரும் திட்டமிடாத ஒரு இயல்பான நடிப்பு” என நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.

பிரபல நடிகையின் காலில் விழுந்த கமல்.. காரணம் என்ன? நடிகை பகிர்ந்த சம்பவம் | Kamal Haasan Fell On Urvashi Feet In Shooting

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்