முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணி புதைகுழி நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்த பிரதி அமைச்சர்

செம்மணி மனிதப் புதைகுழி அவலங்கள் தொடர்பான சிங்கள நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்த தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் (Muneer Mulaffer) எவ்வித அறிவித்தலும் வழங்காமல் புறக்கணித்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழி அவலங்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்த தரிந்து ஜயவர்தன (Tharindu Jayawardhana)  மற்றும் தரிந்து உடுவேகெதர, எம்.எப்.எம்.பஷீர் ஆகியோர் இணைந்த சிங்கள மொழியில் வெளியிட்ட ‘செம்மணி’ என்ற நூல் நேற்று (14) வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்தநிகழ்வு நுலகம் மற்றும் ஆவணவாக்கல் சபை மண்டபத்தில் நேற்று (14) மாலை 2.30 மணிக்கு நடைபெற்றது.

புறக்கணித்த பிரதி அமைச்சர்

நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பல பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்த போதும், அவர்கள் அனைவரும் வருகைத் தந்திருந்த நிலையில் சிறுபான்மையின பிரதியமைச்சராகவும் தேசிய ஒருமைப்பாடுக்கு பொறுப்பானவர் என்ற வகையில் அவரின் பிரசன்னம் எதிர்பார்க்கப்பட்டிருந்தபோதும் அவர் எதுவும் சொல்லாமல் நிகழ்வுக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

செம்மணி புதைகுழி நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்த பிரதி அமைச்சர் | Min Muneer Boycott Chemmani Mass Grave Book Launch

இந்தநிலையில் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய நூலை எழுதியவர்களில் ஒருவரான தரிந்து ஜயவர்தன பிரதியமைச்சர் நிகழ்விற்கு வராததை விமர்சித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்