முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலுக்கான அழைப்பை உறுதிப்படுத்திய பிரித்தானிய பல்கலை!

பிரித்தானியாவில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தங்கள் பல்கலைக்கழகம் அனுப்பிய அழைப்பிதழ் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, கடிதத்தின் புகைப்படத்துடன் தனது சமூக ஊடகக் கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிற்கு 2023 ஆம் ஆண்டு கௌரவப் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

இந்த நிலையில், தனிப்பட்ட தேவைக்காக லண்டன் செல்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில், அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

ரணிலுக்கான அழைப்பை உறுதிப்படுத்திய பிரித்தானிய பல்கலை! | Invitation Sent To Ranil Is True The Uk Confirms

கைதை தொடர்ந்து, அவருக்கு அன்றைய நாளே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 26 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்