முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2026ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.

 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான நிதியொதுக்கீட்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் கடந்த ஜுலை மாதம் 1ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது.

ஒப்புதல்

இந்தநிலையில் குறித்த ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபரின் ஒப்புதல் தற்போதைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

2026ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் | Attorney General Approves Appropriation Bill 2026

அதன்பிரகாரம் எதிர்வரும் சில நாட்களுக்குள்ளாக ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் வெளியிடவுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்