முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்காலை வீட்டை சென்றடைந்த மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தங்காலை பெலியத்தவிலுள்ள தனது இல்லத்தை சென்றடைந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

இதனையடுத்து, மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து இன்று(11.09.2025) வெளியேறினார்.

தங்காலை வீட்டை சென்றடைந்த மகிந்த ராஜபக்ச! | Mahinda Rajapaksa Reaches Tangalle Home

அமோக வரவேற்பு 

இந்நிலையில், தங்காலையை சென்றடைந்த மகிந்த ராஜபக்சவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்