முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா மாநகரசபையின் துணை முதல்வரை பதவி விலககோரி அழுத்தமா..!

வவுனியா மாநகர சபையின் துணை முதல்வரை பதவி விலக கோரி அழுத்தம் கொடுக்கப்பட்டு
வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மாநகர சபையினால் நடை பாதை வியாபாரம் முற்றிலும் தடைசெயப்பட்டு
அவர்களுக்கான மாற்றிடங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றது. 

பல நடவடிக்கைகள் 

இந்நிலையில் வவுனியா மொத்த
மரக்கறி வியாபார நிலையங்களும் பொருளாதார வர்த்தக மையத்திற்குள் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபையின் துணை முதல்வரை பதவி விலககோரி அழுத்தமா..! | Deputy Chief Minister Vavuniya Municipal Council

வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் உள்ள இஸ்லாமிய சமூகம்
சார்ந்தவர்களின் சிறு வியாபார நிலையங்களும் நடைபாதையில் இருப்பதால் அவற்றையும்
அகற்றுவதற்கு வவுனியா மாநகரசபையின் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் கடும் முயற்சி எடுத்துவரும் நிலையிலேயே அவரை பதவி விலக செய்யுமாறு ஒரு
சில அரசியல்வாதிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக அறியப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்