முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் டிவி vs சன் டிவி.. தீபாவளிக்கு வரும் லேட்டஸ்ட் ஹிட் படங்கள்! என்னென்ன பாருங்க

பண்டிகை நாளில் டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது படங்களாக ஒளிபரப்புவது வழக்கம்.

விஜய் டிவி

அந்த வகையில் விஜய் டிவியின் தீபாவளி (அக்டோபர் 20ம் தேதி) அன்று இரண்டு முக்கிய படங்கள் வர இருக்கிறது.

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்து பெரிய ஹிட் ஆன தலைவன் தலைவி படம் மாலை 6 மணிக்கு வர இருக்கிறது.

தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா ஆகியோர் நடித்த குபேரா படம் தீபாவளி அன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. 

சன் டிவி

சன் டிவியில் ரஜினியின் கூலி படம் திரையிடப்பட இருக்கிறது. மாலை 6.30 மணிக்கு கூலி படம் சன் டிவியில் வருகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்