முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண் பலி!

காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம்(16) அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட ரத்மல்கஹவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழப்பு

உயிரிழந்தவர் ரத்மல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஆவார்.

காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண் பலி! | Elderly Woman Killed By Wild Elephant Attack

இவர் தனது வீட்டுக்கு முன்பாக நின்றுக்கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி
உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்