முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வட்டுக்கோட்டையில் வாளுடன் கைது செய்யப்பட்ட நபர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வைத்து வாளுடன் கைது
செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (07.12.2025) வாளுடன், வட்டுக்கோட்டை  காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டார்.

நீதிமன்றில் முன்னிலை 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வட்டுக்கோட்டையில் வாளுடன் கைது செய்யப்பட்ட நபர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! | Man Arrested With Weapon Vattukkottai

இந்நிலையில், குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்