முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போதைப்பொருளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் படகு கைப்பற்றல்

போதைப்பொருளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகுடன் ஆறு
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் படகு கைப்பற்றல் | Eizure Of Boat Suspected Of Carrying Drugs

கரைக்கு கொண்டுவரப்படும் படகு

இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது
இந்த படகு தடுத்து நிறுத்தப்பட்டது.

மேலும் விசாரணைக்காக படகு தற்போது கரைக்கு கொண்டுவரப்படுவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்