முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொழிற்சாலையொன்றில் அதிகாலை ஏற்பட்ட அனர்த்தம்: ஒருவர் பலி – மூன்று பேர் வைத்தியசாலையில்…

யட்டியாந்தோட்டை, கிரிபோருவ தோட்டத்தில் அமைந்துள்ள றப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (02) காலை 8 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் கிரிபோருவ தோட்டத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

தொழிற்சாலையொன்றில் அதிகாலை ஏற்பட்ட அனர்த்தம்: ஒருவர் பலி - மூன்று பேர் வைத்தியசாலையில்... | Boiler Explosion In Rubber Factory

பொலிஸார் விசாரணை

றப்பர் தயாரிப்பிற்காக ரசாயனங்களை கலக்கும் கொதிகலன் எதிர்பாராத விதமாக வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்