வைரல் புகைப்படம்
திரையுலகில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்கள், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும்.


பிக்பாஸ் 9வது சீசன் வீட்டில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலங்கள்… புரொமோவுடன் இதோ
அந்த வகையில், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வசூல் நாயகியாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா
அவர் வேறு யாருமில்லை நடிகை ராஷ்மிகா மந்தனா தான். ஆம், நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ராஷ்மிகாவின் சிறு வயது புகைப்படம்தான் வெளியாகியுள்ளது.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தாமா படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள The Girlfriend திரைப்படம் வருகிற நவம்பர் 7ஆம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

