முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

சிலாபம் – காக்கப்பள்ளிய பகுதியில் அனுமதிப் பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது  போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து, அனுமதி பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள்,
202 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் வரி இன்றி கொண்டுவரப்பட்ட
சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை

சந்தேகநபர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையர் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது! | Man Arrested With A Gun In Chilaw

மேலும், இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்