முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபு தேவா இயக்கத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கவிருந்த படம்.. First லுக் போஸ்டர் இதோ

பிரபு தேவா

நடனத்தில் இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என பெயர் எடுத்தவர் பிரபு தேவா. இவர் Nuvvostanante Nenoddantana எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

பிரபு தேவா இயக்கத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கவிருந்த படம்.. First லுக் போஸ்டர் இதோ | Prabhu Deva Karthi Vishal Dropped Movie Poster

இதை தொடர்ந்து தமிழில் விஜய்யின் போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கினார். மேலும் ஜெயம் ரவியின் எங்கேயும் காதல், விஷாலின் வெடி உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

கைவிடப்பட்ட திரைப்படம்

அதே போல் இவர் இயக்குவதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம் தான் கருப்பு ராஜா வெள்ளை ராஜா. இப்படத்தில் தமிழ் சினிமாவை சேர்ந்த இரண்டு முன்னணி நடிகர்களான கார்த்தி மற்றும் விஷால் இருவரும் நடிக்கவிருந்துள்ளனர்.

பிரபு தேவா இயக்கத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கவிருந்த படம்.. First லுக் போஸ்டர் இதோ | Prabhu Deva Karthi Vishal Dropped Movie Poster

கதாநாயகியாக நடிகை சாயீஷா நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆனால், திடீரென இப்படம் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கருப்பு ராஜா வெள்ளை ராஜா திரைப்படத்தின் First லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த போஸ்டர்..

Gallery

Source: https://cineulagam.com/article/prabhu-deva-karthi-vishal-dropped-movie-poster-1718945957

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்