முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மனோஜை வெளுத்து வாங்கும் அண்ணாமலை, பதறிய விஜயா.. சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தங்க நகை எப்படி கவரிங்காக மாறியது என்பதை கண்டுபிடிக்க முத்துவும் என்னென்னவோ செய்கிறார்.

இப்போது அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் சாமியார் கொடுத்த எலுமிச்சை. மளிகை கடையில் எலுமிச்சை வாங்கி வீட்டில் வைத்துள்ளார், அதைக்கண்டதும் விஜயா மற்றும் மனோஜ் பயத்திலேயே இருக்கிறார்கள்.

அவர்கள் இன்னொரு சாமியாரிடம் சென்று இந்த எலுமிச்சை சக்தியை குறைக்க இவர்கள் ஒரு பழம் வீட்டில் வைக்கிறார்கள்.

மனோஜை வெளுத்து வாங்கும் அண்ணாமலை, பதறிய விஜயா.. சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Tomorrow Promo

புதிய புரொமோ

இந்த நிலையில் நாளை எபிசோடுக்கான புரொமோவில் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் விஷயம் நடந்துள்ளது. அதாவது அண்ணாமலை திருட்டு புத்தியை விட மாட்டியா, திருந்த மாட்டியா என அடிக்கிறார்.

இறுதியில் விஜயாவை அடிக்க செல்கிறார், முத்து தடுக்கிறார். இந்த புரொமோ ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போல் இருந்தாலும் இது கனவாக கூட காட்ட வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-tomorrow-promo-1721101499

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்