படையப்பா
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் பல சூப்பர்ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. அதில் சிவாஜி கணேசன் – ரஜினிகாந்த் – ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த திரைப்படம் படையப்பா.
வசூலில் மாபெரும் சாதனை படைத்த இப்படம், இன்று வரை ரசிகர்ளின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. டிவியில் ஒளிபரப்பானாலும் இப்படத்தை அடிக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


51 வயதை எட்டிய நடிகை கஜோல்.. அவருடைய முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
முதல் ஹீரோயின்
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை சௌந்தர்யா. ஆனால், முதன் முதலில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வானது சௌந்தர்யா கிடையாது. அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மா தான் முதலில் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். படத்திலும் நடித்துள்ளார்.
ஆனால், சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார். அதன்பின் சௌந்தர்யா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். நக்மா இப்படத்தில் நடித்தபோது, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ..


