முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கம் விலை மீண்டும் விண்ணைத் தொட்டது! மக்கள் அதிர்ச்சி

நாட்டில் தங்கம் விலை இன்றைய (15) தினம் சுமார் 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி, 

24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 392,000 ரூபாவாகவும் , 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 360,600 ரூபாவாகவும் விற்பனையாகி வருகின்றது. 

இதேவேளை சர்வதேச சந்தையில் இன்றைய தினம், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில், அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,323 டொலர்களாக பதிவாகியுள்ளது. ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 70.51 டொலர்களாக பதிவாகியுள்ளது.

Source: https://samugammedia.com/gold-prices-have-shot-up-again-people-are-shocked-1781512664

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்