முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நானு ஓயா – பதுளை புகையிரத சேவைகள் ஜூன் 20இல் ஆரம்பம்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி ஏற்பட்ட தித்வா புயலின் பின்னர் மலையக மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தடை ஏற்பட்டு இருந்தது.

ஆறு மாதங்களாக தடைப்பட்டிருந்த நானுஓயா முதல் பதுளை வரையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும்  ஜூன் மாதம் 20ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் இந்த புகையிரத வீதியில் தாழ் இறக்கம் ஏற்பட்ட அனைத்தும் நானுஓயா புகையிரத நிலையத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், அதிகாரிகள் , பொறியியலாளர்கள்  இணைந்து துரிதமாக செயல்பட்டு மலையக பகுதியில் உள்ள மக்கள் மற்றும் உல்லாசப் பயணிகள் நலன் கருதி மீண்டும் இச் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது என்றும் நானுஓயா முதல் நாவலப்பிட்டி வரை வெகு விரைவில் வீதிகள் செப்பனிட்டு அச் சேவையை விஸ்தரிப்பு செய்ய உள்ளது என தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/nanu-oya—badulla-train-services-to-commence-on-june-20th-1781692618

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்