பொன்னி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் இப்போது 2 சீரியல்களின் மகா சங்கமம் நடந்து வருகிறது.
மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த பொன்னி, கண்மணி அன்புடன் தொடர்களின் மகா சங்கமம் நடக்கிறது. முதலில் கண்மணி கதையின் பிரச்சனை கதைக்களம் ஒளிபரப்பாக, இப்போது பொன்னி தொடரின் கதை ஒளிபரப்பாகி வருகிறது.
மாற்றம்
இந்த நிலையில் பொன்னி சீரியலில் ஒரு கதாபாத்திர மாற்றம் நடந்துள்ளது. அதாவது பொன்னியின் அப்பாவாக நடித்து வந்தவருக்கு பதிலாக இப்போது வின்சென்ட் முத்தையாவாக நடிக்க உள்ளாராம்.
பொன்னி அப்பா கதாபாத்திரம் சீரியல் தொடங்கும் போது வந்தது, அதன்பிறகு பல எபிசோடுகளை தாண்டி இப்போது தான் வருகிறது.
View this post on Instagram