முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை சனத்தொகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள்தொகை குறைவின் சதவீதம்

மக்கள்தொகை குறைவின் சதவீதம் பூஜ்யம் மற்றும் ஆறு சதவீதம் ஆகும்.

இலங்கை சனத்தொகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lanka Population Has Decreased

இதன்படி பெண் தொகை எழுபதாயிரமும், ஆண் தொகை எழுபத்து நாலாயிரம் ஆக குறைந்துள்ளது.

திருமணங்களின் எண்ணிக்கையும்

இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பிறப்பு எண்ணிக்கை 27421 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள பேராசிரியர், இறப்பு எண்ணிக்கையும் 1447 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிப்பும் எட்டு சதவீதமே ஆகும்.

இலங்கை சனத்தொகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lanka Population Has Decreased

மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கையும் 19,784 ஆக குறைந்துள்ளது. 

Source: https://ibctamil.com/article/sri-lanka-population-has-decreased-1714828022?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்