முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஏ-9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள் – விடுக்கப்படும் அவசர கோரிக்கை

A 9 வீதியில் எழுதுமட்டுவாளுக்கும் முகாமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய
பள்ளங்கள் காணப்படுகின்றன.

இதனால் வாகனங்களைச் ஓட்டிச்செல்லும் சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதாக
தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த பள்ளங்களினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும்
மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு குறித்த பாரிய பள்ளங்களை
நிரவி சீர் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏ-9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள் - விடுக்கப்படும் அவசர கோரிக்கை | A9 Potholes Dangerous Problems For Drivers

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்