முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான பரிசோதனைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு வைத்திய நிபுணர் எம். அரவிந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நீரிழிவு நோயின் காரணமாக உடல்மெலிவு, எடைகுறைவு , பாரிசவாதம், மாரடைப்பு எனாபனவும் அதன் நோயின் தீவிர தன்மைக்கு ஏற்ப அதிகம் ஏற்படுகின்றன.

நீரிழிவு 

நீரிழிவு தொடர்பான தவறான அபிப்பிராயங்களாகவும் காணப்படுகின்றன பயன்படுத்தப்படும் மருந்துகள் தொடர்பாகவும் அதன் பயன்பாடுகள் தொடர்பாகவும்
குறித்த தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.

நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Aravindan Urges People To Get Tested For Diabetes

கொழும்பு மாவட்டம் அதிகளவாகவும் அதற்கு அடுத்தபடியாக நோயாளர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் மாவட்டம் காணப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/aravindan-urges-people-to-get-tested-for-diabetes-1770706221

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்