முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீனா செய்த விஷயம், கடும் கோபத்தில் விஜயா, முத்து கொடுத்த பதிலடி…. அதிரடியான சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் தொடர்.

இந்த தொடர் விஜய் டெலி அவார்ட்ஸில் நிறைய விருதுகளை தட்டிச்சென்றது. சிறந்த நாயகன், நாயகி, தொடர் என பல விருதுகளை சீரியல் பெற்றது. இந்த வார புரொமோவில் விஜயா-மீனா சண்டை வந்துள்ளது.

அதாவது விஜயாவிற்கு கொண்டு சென்ற சாப்பாட்டை வழியில் ஒரு வயதான பாட்டிக்கு மீனா கொடுத்துவிட்டார்.

மீனா செய்த விஷயம், கடும் கோபத்தில் விஜயா, முத்து கொடுத்த பதிலடி.... அதிரடியான சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Tomorrow Episode Promo

புரொமோ

இந்த நிலையில் நாளைய எபிசோடிற்கான புரொமோவில், விஜயா தனக்கு உணவு கொடுக்காமல் மீனா யாருக்கோ கொடுத்த விஷயத்தை அறிந்த கடும் கோபமடைகிறார்.

ஆனால் முத்து, மீனாவை விட்டுக்கொடுக்காமல் அவள் செய்த விஷயம் எனக்கு பெருமையாக உள்ளது என கூறுகிறார். இதோ சீரியல் புரொமோ, 

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-tomorrow-episode-promo-1725851077

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்