முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குச்சவெளி பகுதியில் கிளீன் சிறீலங்கா டெங்கு சிரமதானம்!

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை மற்றும் பொது மக்கள் இணைந்து கிளீன் சிறீலங்கா வேலை திட்டத்தின் கீழ் டெங்கு சிரமதான நிகழ்வு இன்று (27) குச்சவெளி அந்நூரியா (An Nooriya) பாடசாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடம் பெற்றன.

தேசிய டெங்கு நோய் வாரத்தை முன்னிட்டு அரசின் கிளீன் சிறீலங்கா தேசிய வேலை திட்டம் ஊடாக குறித்த டெங்கு நோய் சிரமதான பணி இடம் பெற்றன.

இதில் குச்சவெளி பிரதேச பொது மக்கள் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள் ‘ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிளாஸ்டிக் பாவனை பொருட்கள் டெங்கு குடம்பிகள் பரவும் இடங்களும் இதன் போது அழிக்கப்பட்டன.

Source: https://samugammedia.com/clean-sri-lanka-dengue-cleanup-drive-in-kuchchaveli-area-1782572682

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்