நடிகர் அஜித் உடன் ஒரு சிறுவன் மடியில் அமர்ந்து இருக்கும் ஒரு போட்டோ சமீபத்தில் வைரல் ஆனது.
அது லப்பர் பந்து பட நடிகர் தினேஷ் தான் என ஒரு தகவலும் இணையத்தில் பரவியது.

தினேஷ் இல்லை.. நான் தான்
இந்நிலையில் அந்த போட்டோவில் இருப்பது அட்டகத்தி தினேஷ் இல்லை, நான் தான் என நடிகர் பாப் சையத் என்பவர் கூறி இருக்கிறார்.
அவர் வெளியிட்ட மற்ற புகைப்படங்கள் இதோ.




Source: https://cineulagam.com/article/boy-with-ajith-its-not-attakathi-dinesh-1727722194

