முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மைதானத்திலிருந்து மகிந்தவின் பெயர் நீக்கப்படும் – அரசு அதிரடி அறிவிப்பு

மகிந்த ராஜபக்சவின் பெயரை ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்தில் மிக விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அநுர அரசு அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெயர் நீக்க நடவடிக்கை

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், இந்த விளையாட்டு வளாகம் தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளதுடன் பெருமளவிலான பொது பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

எனவே, தனியார் துறை முதலீட்டாளர்களுடன் இணைந்து விளையாட்டு வளாகத்தை மேம்படுத்துவது அவசியம் எனவும் இதற்கு எந்தவொரு முதலீட்டாளரும் விளையாட்டு வளாகங்களை பராமரிக்க பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்பதால் மகிந்த ராஜபக்சவின் பெயர் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டு வளாகத்தின் கட்டுமானத்தின் போது நடந்த மோசடி மற்றும் ஊழல் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள

மகிந்த ராஜபக்சவின் பெயரில் விளையாட்டு வளாகங்களை நடத்துவதற்கு எந்த முதலீட்டாளரும் பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்று நம்புவதால், அந்தப் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்