முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிட்டி ஒருபக்கம் பிரச்சனை, ரோஹினிக்கு மேலும் ஒருவர் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் விறுவிறுப்பின் உச்சமாக இப்போது சத்யா பணம் திருடிய கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.

மீனா குடும்பம் பார்வதி வீட்டிற்கு சென்று விஜயாவிடம் மன்னிப்பு கேட்கிறார்கள், வழக்கம் போல் அவர்களை அசிங்கப்படுத்துகிறார். அதோடு தனது வீட்டிற்கு வந்த விஜயாவை குடும்பம் சந்தோஷமாக வரவேற்றனர்.

இன்னொரு பக்கம் சிட்டி, ரோஹினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டுகிறார்.

சிட்டி ஒருபக்கம் பிரச்சனை, ரோஹினிக்கு மேலும் ஒருவர் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Nov 14 Episode Promo

நாளைய புரொமோ

இன்றைய எபிசோட் சுமூகமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்துவிட்டது. நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியானது.

அதில் ரோஹினி விஜயா எப்படி மனம் மாறினார் என்பதை தெரிந்துகொள்ள பார்வதியை பார்க்க செல்கிறார்.

அங்கு பார்வதி, விஜயா பணம் வாங்கிக்கொண்டு தான் மனம் மாறினார் என கூற ரோஹினி ஷாக் ஆகிறார். 

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-nov-14-episode-promo-1731555132

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்