புஷ்பா 2
நடிகர் அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது புஷ்பா.
முதல்பாக வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் படு பிரம்மாண்டமாக புஷ்பா 2 படம் தயாராகி இருந்தது. பல கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இன்று டிசம்பர் 5 படு பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
காலை முதல் படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள். அப்படி ரசிகர்கள் படத்தை பற்றி கூறிய விமர்சனம் இதோ,
Source: https://cineulagam.com/article/allu-arjun-pushpa-2-movie-live-updates-1733367521

