முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில், முறிப்பு மற்றும் உடுப்புக்குளம் கிராமங்களை இணைக்கும் வீதியில் பாலம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்றது.
குறித்த பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றுள்ளார்.
குறித்த பாலமானது 4,442866.00ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

