ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஆணைக்குழுவுக்கு
கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க (Saman Rathnayake)
தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை
தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, அதிகாரம் கிடைத்த பிறகு தேர்தலுக்கான திகதியை ஆணையம்
அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..
Source: https://tamilwin.com/article/president-election-sri-lanka-1719727045

