முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பலி! இந்தியாவில் சம்பவம்

இந்தியாவில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றிற்கு அருகே உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த வெடிவிபத்தில் 15 பேர் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டுள்ளதாக மீட்புகுழு தெரிவித்துள்ளது. 

சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

சுரங்கத்தில் வெடிவிபத்து

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி எரிவாயுக் கசிவின் காரணமாகதான் இந்த வெடிப்பு ஏற்பட்டது என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றன. 

சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பலி! இந்தியாவில் சம்பவம் | Explosion In Tunnel Near Power Plant In India

Source: https://ibctamil.com/article/explosion-in-tunnel-near-power-plant-in-india-1784630607

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்