முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாயின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விலை இன்று (03.06.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 337.97 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (02) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.75 ரூபாயாகவும் டொலர் ஒன்றின் விற்பனை விலை 336.60 ரூபாயாக பதிவாகியிருந்தது.

நாணய மாற்று விகிதம்

இதேவேளை நாணய மாற்று விகிதத்தின் படி, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 440.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 455.80 ஆகவும் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாயின் பெறுமதி | Us Dollar Selling Rate Surpasses Rs 337 Mark

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.55 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் அதன் விற்பனை பெறுமதி 394.00 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235.65 ஆகவும் விற்பனைப் பெறுமதி 245.03 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 244.61 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர்  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254.33 ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.54 ஆகவும் பதிவாகியுள்ளது.

Source: https://ibctamil.com/article/us-dollar-selling-rate-surpasses-rs-337-mark-1780469115

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்