முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புரட்சி தலைவர் எம்ஜிஆர் பாணியில் விஜய்.. வெளிவந்த ஜனநாயகன் படத்தின் Second லுக்.. இதோ

ஜனநாயகன் 

இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் First லுக் போஸ்டர் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

புரட்சி தலைவர் எம்ஜிஆர் பாணியில் விஜய்.. வெளிவந்த ஜனநாயகன் படத்தின் Second லுக்.. இதோ | Jananayagan Movie Second Look Poster

இதில் படப்பிடிப்பில் விஜய் ரசிகர்களை சந்தித்து எடுக்கும் செல்பி போன்ற தோற்றத்தில் First லுக் போஸ்டர் அமைந்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது Second லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.

நான் ஆணையிட்டால்

இதில் கையில் சாட்டையுடன் ‘நான் ஆணையிட்டால்’ என சொல்லுடன் போஸ்டர் வெளிவந்துள்ளது. தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், தற்போது எம்ஜிஆர் பாணியில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் ஜனநாயகன் திரைப்படம் முழுக்க முழுக்க ஹெச். வினோத்தின் அரசியல் படமாக இருக்கப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர்..

Gallery

Source: https://cineulagam.com/article/jananayagan-movie-second-look-poster-1737887960

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்