முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் மாற்றம்

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 340.90 ஆக பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (17) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 340.78 ஆக காணப்பட்டது.

நாணயமாற்று விகிதங்கள்

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444.98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 460.24 ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் மாற்றம் | Cbsl Usd Daily Buy And Sell Exchange Rates

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.63 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.39 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.84 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.96 ஆகவும் பதிவாகியுள்ளது.

வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  

Source: https://ibctamil.com/article/cbsl-usd-daily-buy-and-sell-exchange-rates-1784530423

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்