முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியை வந்தடைந்த சீன நன்கொடை அரிசி!

இலங்கைக்கு சீன (China) அரசாங்கம் ஒருதொகை அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதன்படி, இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனர வாகனமொன்றில்
இன்று (16) கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தை வந்தடைந்துள்ளது.

அரிசி விநியோகம்

இதனையடுத்து இந்த அரிசி கடற்றொழில் திணைக்களம் ஊடாக 2,978 கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு
விநியோகம் செய்யப்படவுள்ளது.

கிளிநொச்சியை வந்தடைந்த சீன நன்கொடை அரிசி! | China Donates Rice To Kilinochchi

மேலும், எதிர்வரும் நாட்களில் பளை, கண்டாவளை, பூநகரி, நாச்சிக்குடா ஆகிய நான்கு
கடற்றொழில் அலுவலகங்கள் ஊடக இந்த அரிசி விநியோகம் செய்யப்படவுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/china-donates-rice-to-kilinochchi-1721135170

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்