முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எலான் மஸ்க்கிற்கு அமைச்சு பதவி : உடன் வெளியான பிரதிபலிப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக தான் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சு பதவி அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியை வழங்கப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த நிலையில் அதற்கு எலான் மஸ்க் தனது பிரதி பலிப்பை வெளியிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்ததற்கு எலான் மஸ்க் எப்போதும்போல தனது பாணியில் எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

சேவையாற்ற நான் விரும்புகிறேன்

கோட் சூட்டுடன் மிடுக்காக மேடையில் பதவியேற்பதுபோன்ற தனது ஏஐ புகைப்படத்தை பகிர்ந்துள்ள மஸ்க், ‘சேவையாற்ற நான் விரும்புகிறேன்’ [I am willing to என்று பதிவிட்டுள்ளார்.

இடம்பெற்ற வாசகம்

அந்த புகைப்படத்தில் DOGE [Department of government என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக அரசின் செயல்திறனை ஊக்குவிக்கும் அமைச்சகம் என்று ஒன்றை உருவாக்கி அதன் அமைச்சராக எலான் மஸ்க்கை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று இணையத்தில் பலர் கருத்து கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.   

Source: https://ibctamil.com/article/post-of-minister-elon-musk-1724159452?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்