சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்தி மற்றும் காயத்ரி ஜோடிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.
மகளின் பெயர் சூட்டும் விழாவை விமர்சையாக நடத்தி இருக்கிறார் அஸ்வின் கார்த்தி. குழந்தைக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறார் பாருங்க.
Source: https://cineulagam.com/article/ashwinkarthi-gayathri-baby-naming-ceremony-1740861542

