முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் முக்கிய அறிவிப்புz

ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் நாணய மாற்று வீதங்களில் காணப்படும் சவாலான நிலைமைகள் தொடர்ந்தும் காணப்பட்ட போதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஓகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2026 ஓகஸ்ட் மாதத்திற்கும் தற்போது நடைமுறையில் உள்ள விலைகளே தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் – ரூ. 4,465

5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் – ரூ. 1,792

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் – ரூ. 835

என்ற விலைகளில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/important-announcement-regarding-litro-gas-prices-1786013379

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்