முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொண்டாட்ட நிகழ்வுக்கு தயாரான குடும்பத்திற்கு அதிர்ச்சி; யாழில் 28 பவுண் நகைகள் அபேஸ்

யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் சுமார் 28 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உரும்பிராய் தெற்கு பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர், தமது உறவினர் வீட்டு கொண்டாட நிகழ்வுக்கு மறுநாள் காலை செல்வதற்காக நகைகள் மற்றும் ஆடைகளை எடுத்து வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீட்டிலிருந்த ஒருவர் குளியலறைக்கு சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து, அறையிலிருந்த அலுமாரியை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடி உள்ளிட்ட சுமார் 28 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

மறுநாள் காலை எழுந்த வீட்டார், நகைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் அலுமாரிகள் திறந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, அவற்றை பரிசோதித்த போது தங்க நகைகள் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டார், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கோப்பாய் பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி காணொளிப் பதிவுகளையும் ஆய்வு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/shock-for-the-family-ready-for-the-celebration-28-pounds-of-jewelry-stolen-in-jaffna-1786011546

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்