முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை – வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்

ஆப்பிள் (Apple) நிறுவனம் சில உற்பத்திகளைக் கைவிடுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், ஐபோன் 13, ஐபோன் 15 pro மற்றும் ஐபோன் 15 pro max ஆகிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் உற்பத்திகளே இவ்வாறு கைவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசிகள்

அத்தோடு,  ஐபோன் 16 Series ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 Series ஆகிய கையடக்க தொலைபேசிகளின் விலைகளை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை - வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் | Apple Reportedly Stops Some Production

மேலும், சமீபத்தில் அப்பிள் நிறுவனம்,சந்தைக்கு ஐபோன் 16 (ஐபோன் 16) வகைகளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்