முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு துறைமுகத்திற்கு விரைந்த வெளிநாடொன்றின் கடற்படை கப்பல்

இந்தோனேசிய (Indonesia)கடற்படைக்கு சொந்தமான ‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முடா-367’என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (28 டிசம்பர் 2024) கொழும்பு (colombo)துறைமுகத்தை வந்தடைந்தது.

 வருகை தந்த கப்பலை சிறிலங்கா கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முடா-367’(‘KRI SULTAN ISKANDAR MUDA-367’ ) என்பது 90.71 மீட்டர் நீளமுள்ள 120 பணியாளர்களைக் கொண்ட கப்பல். இந்த கப்பலின் கட்டளை தளபதியாக அனுகேரா அன்னுருல்லாவால் (ANUGERAH ANNURULLAH)செயற்படுகிறார்.

 இலங்கை சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவுள்ள பணியாளர்கள்

கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்திற்கு விரைந்த வெளிநாடொன்றின் கடற்படை கப்பல் | Indonesian Naval Ship Arrives In Colombo

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, ‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முடா-367’ டிசம்பர் 30 அன்று இலங்கையில் இருந்து புறப்பட உள்ளது.

புறப்பட்டது சீன மருத்துவ கப்பல்

இதேவேளை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த சீனக் கடற்படையின் மருத்துவமனைக் கப்பல் ‘பீஸ் ஆர்க்’(Peace Ark) தனது முறையான விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று (டிசம்பர் 28) நாட்டிலிருந்து புறப்பட்டது.

கொழும்பு துறைமுகத்திற்கு விரைந்த வெளிநாடொன்றின் கடற்படை கப்பல் | Indonesian Naval Ship Arrives In Colombo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்