முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2025 இல் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்ட மழை

ராகு, கேது ஆகிய கிரகங்கள் இரண்டும் 18 மாதங்கள் ஒரு ராசியில் பயணிக்கும். இவ் இரு கிரகங்களும் வெறும் கஷ்டத்தை மட்டுமே கொடுக்கும் என்ற ஒரு தவறான நம்பிக்கை உள்ளது.

ஒருவரை செல்வந்தராக்கக் கூடியது. அந்த வகையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் கேது சிம்ம ராசிக்குச் செல்லவுள்ளதால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.

மிதுனம்

2025 இல் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்ட மழை | Which Zodiac Sign Will Be Rich Lucky In 2025

திடீரென பணம் கைக்கு வரும். தன்னம்பிக்கை அதிகமாகும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

உங்கள் பேச்சாற்றலால் சமூகத்தில் தனி அடையாளம் உருவாகும். நற்செய்திகள் தேடி வரும்.

விருச்சிகம்

2025 இல் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்ட மழை | Which Zodiac Sign Will Be Rich Lucky In 2025

கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

நல்ல சம்பளம் கிடைக்கும். தொழிலில் பல நன்மைகள் கிடைக்கும்.

தனுசு

2025 இல் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்ட மழை | Which Zodiac Sign Will Be Rich Lucky In 2025

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமாகம். பணப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.

பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்