முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு : கிளிநொச்சியில் சித்திர கண்காட்சி

கிளிநொச்சியில் (Kilinochchi) பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான சித்திர கண்காட்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளையோர்களால் அமைப்பால் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இன்று (26.08.2024) இடம்பெற்றுள்ளது.

கருத்துச் சித்திரங்கள்

இதன்போது, பல்வேறு
கருத்துக்களை தாங்கிய மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களிலிருந்து வழங்கப்பட்ட கருத்துச்
சித்திரங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு : கிளிநொச்சியில் சித்திர கண்காட்சி | Art Exhibition In Kilinochchi

மேலும், குறித்த கண்காட்சியை ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/art-exhibition-in-kilinochchi-1724668021

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்