முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மானிப்பாயில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

மண்ணுக்காக உயிர் தந்த கொடையாளர்களை நினைவுகூரும் வாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்றையதினம் (26.11.2024) மானிப்பாயில் (Manipay) மேற்கு திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வில் பெற்றோர்கள் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டதுடன் ஆரம்பத்தில் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

மலரஞ்சலி

அதனைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு பின்னர் உயிர் தியாகம் செய்தவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மானிப்பாயில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு | Life Donors Remembrance Week

பின்னர் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கப்பட்டு, நினைவுச் சின்னமாக தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் (S. Shritharan), மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

மேலதிக செய்திகள் :- பு.கஜிந்தன்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்