தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா உடல்நலக் குறைவு
காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையில் அவர் இன்று (23.08.2024) மதியம் சிகிச்சைக்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக் குறைவு
இந்நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிறிகாந்தா இன்று வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார்.
Source: https://tamilwin.com/article/srikantha-admitted-in-jaffna-teaching-hospital-1724431173

