முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸுக்கு முன் நடிகை லாஸ்லியா எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ

லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளனர். அப்படி மக்கள் மனதில் பிக் பாஸ் மூலம் இடம்பிடித்தவர் நடிகை லாஸ்லியா.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்த இவர், பிக் பாஸ் 3ல் போட்டியாளராக களமிறங்கினார். இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பிக் பாஸுக்கு முன் நடிகை லாஸ்லியா எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Losliya Mariyanesan Before Bigg Boss Photo Viral

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் ஃபிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார்.

இதற்கிடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். அட இது நம்ம லாஸ்லியா என அவருடைய உடல் எடை குறைந்த புகைப்படங்களை பார்த்து கேட்டு வந்தனர்.

பிக் பாஸுக்கு முன் நடிகை லாஸ்லியா எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Losliya Mariyanesan Before Bigg Boss Photo Viral

பிக் பாஸுக்கு முன்

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன் லாஸ்லியா எப்படி இருந்துள்ளார் என்பது குறித்து அவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க, இதோ..

பிக் பாஸுக்கு முன் நடிகை லாஸ்லியா எப்படி இருந்திருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ | Losliya Mariyanesan Before Bigg Boss Photo Viral

Source: https://cineulagam.com/article/losliya-mariyanesan-before-bigg-boss-photo-viral-1747362141

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்