லாஸ்லியா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளனர். அப்படி மக்கள் மனதில் பிக் பாஸ் மூலம் இடம்பிடித்தவர் நடிகை லாஸ்லியா.
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்த இவர், பிக் பாஸ் 3ல் போட்டியாளராக களமிறங்கினார். இவருடைய பேச்சு, செயல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.


சூப்பர் சிங்கரில் பாடகி சித்ராவிற்கு பதிலாக நடுவராக வந்துள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் ஃபிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார்.
இதற்கிடையில் உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். அட இது நம்ம லாஸ்லியா என அவருடைய உடல் எடை குறைந்த புகைப்படங்களை பார்த்து கேட்டு வந்தனர்.

பிக் பாஸுக்கு முன்
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன் லாஸ்லியா எப்படி இருந்துள்ளார் என்பது குறித்து அவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க, இதோ..


