டூரிஸ்ட் பேமிலி
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று தான் டூரிஸ்ட் பேமிலி.
சசிகுமார்-சிம்ரன் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் இலங்கையில் தமிழகத்திற்கு வந்த ஒரு குடும்பத்தின் கதை.
கதைக்களம் அருமையாக அமைய இதில் நடித்த பிரபலங்களுக்கும் இப்போது பெரிய ரீச் கிடைத்துள்ளது.
டூரிஸ்ட் பேமிலி பட பிரபலம் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு படத்தை பற்றிய நிறைய விஷயங்களை நம்முடன் ஷேர் செய்துள்ளார்.
சிம்ரன் ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு நடனம் ஆடிய காட்சியின் சில விஷயங்களை கூறியுள்ளார். இதோ கேட்போம்.

