முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கத்தின் விலையில் திடீர் தலைகீழ் மாற்றம்

இலங்கையில் நேற்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்திருந்த தங்கத்தின் விலையில் இன்று (12.06.2026) அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

24 கரட் தங்க பவுணொன்று நேற்றைய தினம் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (12) 10,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் 24 கரட் தங்க பவுணொன்று 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

22 கரட் தங்கப் பவுணின் விலை

அதேபோல் நேற்று 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 9200 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையில் திடீர் தலைகீழ் மாற்றம் | Gold Rate Today In Srilanka

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,500 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

YOU MAY LIKE THIS VIDEO

Source: https://tamilwin.com/article/gold-rate-today-in-srilanka-1781246640

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்