முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

ஒகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் திருத்தம் செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்ந்து வருவதையும், சவாலான நாணய மாற்று விகித நிலவரங்களையும் மீறி, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் ஒகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இம்மாதம் முடியும் வரை தற்போதைய விலைகளே செல்லுபடியாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறித்த அறிவிப்புக்கமைய பின்வரும் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் –  4,465 ரூபா

5 கிலோ எரிவாயு சிலிண்டர் – 1,792 ரூபா 

2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் – 835 ரூபா

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு | Gas Price Sri Lanka Litro Gas Price

Source: https://tamilwin.com/article/gas-price-sri-lanka-litro-gas-price-1786010827

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்